ப்பா.. கீர்த்தி சுரேஷின் மகன் செம்ம க்யூட்.. குழந்தைகள் தின புகைப்படம் வைரல்.!
Keerthi suresh Cute Photos with Her Dog
தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் வெளியாகின்ற திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.
இவரது கைவசம் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் இருக்கின்றன. கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கிளாமராக கூட நடிக்க துவங்கி இருக்கின்றார். சமூக வலைதள பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
அடிக்கடி தனது குடும்பம் மற்றும் செல்ல பிராணிகளுடன் அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அவை அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும்.
அந்த வகையில், நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தான் வளர்க்கின்ற செல்லப்பிராணிகளுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் வெளியிட்டு மை சன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் இதை கண்ட ரசிகர்கள் உங்கள் குழந்தை மிக அழகாக இருக்கிறான் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Keerthi suresh Cute Photos with Her Dog