ஒளிபரப்ப தயாரான 'கேரளா ஸ்டோரி': தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal


பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'கேரளா ஸ்டோரி' படத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சி இன்று இரவு ஒளிபரப்ப எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளாவில் இளம்பெண்களை மதமாற்றம் செய்து தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதே படத்தின் மைய கருத்து ஆகும். 

இந்நிலையில் டிடியில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்ப எதிர்ப்பு எழுந்துள்ளது. படம் வெளியான போதே கேரளா ஸ்டோரிக்கு தடை விதிக்க அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. 

மத மோதலை ஏற்படுத்தும் 'கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தேர்தல் நேரத்தில் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தூர்தர்ஷன் இன்று ஒளிபரப்புவதற்கு எதிராக இந்திய கூட்டணி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. 

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சி இன்று இரவு ஒளிபரப்பு இருந்தது இருந்த நிலையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Story movie issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->