இந்தி திரைப்பட இயக்குநர் மற்றும் நாவல் ஆசிரியரான காஜா அஹமது அப்பாஸ் பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


காஜா அஹமது அப்பாஸ் :

இந்தி திரைப்பட இயக்குநர் மற்றும் நாவல் ஆசிரியரான காஜா அஹமது அப்பாஸ் 1914ஆம் ஆண்டு ஜூன் 07ஆம் தேதி ஹரியானாவில் பானிபட் என்னும் ஊரில் பிறந்தார். 

இவர் பிளிட்ஸ் இதழில் சேர்ந்த பிறகு, அதன் உருது பதிப்பில் 'ஆசாத் காலம்" என்ற தலைப்பில் எழுதிய தொடர் இந்திய வரலாற்றில் நீண்ட கால அரசியல் தொடராகும். 

இவர் தர்தி கே லால் என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். இவர் திரைக்கதை எழுதிய ராஜ்கபூரின் படங்களான ஆவாரா, ஸ்ரீ 420, ஜாக்தே ரஹோ, மேரா நாம் ஜோக்கர், ஹென்னா போன்றவை பிரபலமானவை.

இவர் நர்கீஸ் தத் விருது, வோரோஸ்கி இலக்கிய விருது, காலிப் விருது, பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

பல களங்களில் தனி முத்திரை பதித்த காஜா அஹமது அப்பாஸ் 1987ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Khwaja Ahmad Abbas Birthday 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->