கும்மென்று இருந்த லாஸ்லியா, குச்சி உடம்பாக மாறி.. உடலோடு ஒட்டிய உடையில் கவர்ச்சி புகைப்படம்.!
losliya slim photos in green
செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா விஜய் டிவியில் வெளிவந்த பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றார். பிக்பாச் நிகழ்ச்சிக்கு பின் திரைபட வாய்ப்புகளும் லாஸ்லியாவவிற்கு கிடைத்தன.
லாஸ்லியா நடிப்பில் வெளியான பிரண்ட்ஷிப் படம் நல்ல விமர்சங்களை அவருக்கு பெற்று தந்தது. தற்போது சில படங்களில் ஓப்பந்தமாகி இருக்கும் அவர் சமூகவலைதளம் மூலமாக ரசிகர்களிடம் உரையாடுவார்.
அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். டைட்டான உடையில் தேவதை போல காட்சி அளிக்கும் அந்த புகைபடத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
losliya slim photos in green