அடடே... மஞ்சிமா- கவுதம் கார்த்திக் காதல் விவகாரம்.! காதலர் தினத்தில் காத்திருக்கும் அறிவிப்பு.?!  - Seithipunal
Seithipunal


நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இருவரும் சென்னையில் வாழ்ந்து வந்த நிலையில் தேவராட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளனர். இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பொழுது இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டு காதலிக்க தொடங்கியுள்ளனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வரும் நிலையில் தற்போது காதலர் தினத்தில் தங்களது வாழ்வின் முக்கிய அறிவிப்பை அவர்கள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வரும் ஏப்ரல் மாதத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது கௌதம் கார்த்திக் படங்களில் பிஸியாக இருக்கிறார் என்றும், ஏப்ரல் மாதத்திற்குள் அவரது வேலைகள் முடிந்தால் திருமணம் நடக்கும் என்றும் அப்படி முடியவில்லை என்றால் திருமணம் தாமதமாக நடைபெறும் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manjima mohan and gautham karthick love


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->