அந்த ஒரு விசேஷத்தை காணாமலேயே கண்மூடிய மீனாவின் கணவர்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, அஜித் என பலருடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை மீனா. 

இவர் பல காலகட்டத்தில் டாப் ஹீரோயினாகவும் வளம் வந்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பழமொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். 

கடந்த 2009 ஆம் வருடம் ஜூலை 12 ஆம் தேதி பெங்களூருவைச் சார்ந்த கணினி பொறியாளரான வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்த மீனா மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். 

இந்நிலையில், நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்ட வித்யா சாகர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நுரையீரல் பாதிப்பு அதிகரித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இன்னும் 14 நாட்களில் தம்பதிகளுக்கு திருமண நாள் வரவிருந்த நிலையில் வித்யாசாகர் உயிரிழந்தது கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Meena Vidhya Sakar Wedding Day


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->