ரஜினிக்கு வில்லனாக மைக் மோகன்.."தலைவர் 171" அப்டேட்.!! - Seithipunal
Seithipunal


மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதனைதொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் , லியோ ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களையே பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் படத்திக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். 

அந்த வகையில் அவர் அடுத்ததாக இயக்க உள்ள திரைப்படம் ரஜினிகாந்த்தின் "தலைவர் 171". திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பிரீ ப்ரோடக்க்ஷன்  வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், பாடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் எப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

80களில் நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்த மைக் மோகன் திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. 

இந்த தகவல் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் படக்குழுவினரிடம் இருந்து  வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mike Mohan Villain for Rajini Thailivaar 171 Update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->