நாகசைதன்யாவுக்கு மீண்டும் விவாகரத்து நடக்கும்...ஜோதிடரின் அதிர்ச்சி தகவல் வெளியீடு - Seithipunal
Seithipunal


நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாவுக்கும் நடிகை  சோபிதா துலிபாலாவுக்கும் காதல் மலர்ந்த நிலையில், இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு  நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. மேலும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் நடிகை நாகசைதன்யா சோபிதா துலிபாலா ஜாதகத்தை பார்த்து பொருத்தம் சரியில்லை என்றும், இருவரும் 2027ம் ஆண்டு  பிரிந்து விடுவார்கள் என்று  தெரிவித்திருந்தார். மேலும் அவர்களின் பிரிவுக்கு ஒரு பெண் காரணமாக இருப்பார் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பான தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து  கேட்காமலே மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து ஜாதகம் பார்த்து பகிரங்கமாக வெளியிடுவது தவறு என்றும் கண்டித்து, தெலுங்கு சினிமா சங்கங்கள் சார்பில் மகளிர் ஆணையத்தில் ஜோதிடர் மீது புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து வரும் 22-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெலுங்கு மகளிர் ஆணையம் ஜோதிடருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagachaitanya will be divorced again Astrologers shocking news release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->