நாகசைதன்யாவின் நிச்சயதார்த்தம்......இயக்குனரை காதலிக்கும் சமந்தா?....என்ன போய்க்கொண்டு இருக்கிறது! - Seithipunal
Seithipunal


நடிகை  சமந்தா, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். முன்னதாக நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். நடிகை சமந்தா தற்போது சிட்டாடல் தொடரில் நடித்துள்ளார்.

இந்த தொடரை பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் இயக்கி உள்ளார். இதற்கிடையே  சிட்டாடல் தொடர் இயக்குனர் ராஜை, நடிகை சமந்தா காதலிப்பதாக இணையத்தில் வதந்தி பரவியது. இந்நிலையில், சமந்தா புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இந்த வதந்திக்கு பதிலளித்துள்ளதாக தெரிகிறது.

 

 

அதில், அமைதியின் அருங்காட்சியகம் என்று எழுதியிருக்கும் ஆடையை சமந்தா அணிந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இந்த பதிவு நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தத்திற்கு என்றும், சிலர், இயக்குனரை காதலிப்பதாக பரவிய வதந்திக்கு பதிலடி கொடுக்கும் பதிவு என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagachaitanyas engagement Samantha who is in love with the director What is going on


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->