பகத் பாஸில் பிறந்த நாள் ஸ்பெஷல்.. கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வைரல்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் மலையாளத்தில் வெளியாகிய நேரம் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை நஸ்ரியா. அடுத்ததாக ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார். பின்னர், தொடர்ந்து நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவரது க்யூட்டான எக்ஸ்பிரஷனுக்கு நிறைய ரசிகர்கள் இருந்தனர். இவர் நிறைய மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2014இல் நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் அவர் நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் அடுத்ததாக அடடே சுந்தரா என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து நிறைய மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.

நடிகை நஸ்ரியா மற்றும் பகத் பாஸில் இருவரும் சேர்ந்து நடித்துள்ள நிலைமாறாதவன் என்ற டப்பிங் படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில், இன்று பகத் பாசிலின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிய புகைப்படத்தை நஸ்ரியா தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nasriya fahat fasil cake Cutting photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->