'சிங் இன் தி ரெயின்' மீண்டும் சந்தித்து கொண்ட வடிவேலு- பிரபுதேவா.! கட்டித்தழுவி குதூகலம்.! - Seithipunal
Seithipunal


விஜய், அஜித், ரஜினி, விஜயகாந்த் மற்றும் பிரபுதேவா என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டில் பிரபலமடைந்தவர் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு. அனைவரையும் தனது நகைச்சுவை திறமையால் சிரிக்க வைத்த வடிவேலு இனி நடிக்கவே கூடாது என்று சினிமா உலகம் அதிரடியாக தடுத்து நிறுத்தியது. 

இருப்பினும் மிகப் பெரிய இடைவெளிக்குப் பின்னர் அதையெல்லாம் கடந்து மீண்டும் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுத்து வருகிறார். இத்தகைய சூழலில், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என்று பல்வேறு திறமைகளை கொண்டுள்ள பிரபுதேவாவை அவர் சந்தித்துள்ளார். 

இருவரும் இணைந்து மிகவும் ஜாலியாக ரீல்ஸ் செய்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து நடித்த படத்தின் சிங் இன் தி ரெயின் என்ற பாடலை பாடி ஒருவரையொருவர் கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prabhudeva and vadivelu Video viral on Instagram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->