பிரபுதேவாவின் மகனா இது.?! அச்சு அசலாக தந்தை போலவே இருக்காரே.?! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகர் இயக்குனர் நடன இயக்குனர் என்று பல்வேறு திறமைகளை கொண்டிருப்பவர் பிரபுதேவா. அவரது நடனம் பலரிடமும் பாராட்டுதலைப் பெற்றது. மேலும் சில ரசிகர்கள் இவரை இந்திய மைக்கேல் ஜாக்சன் என்று கூட அழைப்பார்கள்.

கடந்த 1989ஆம் ஆண்டு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் நிறைய படங்களில் பிரபுதேவா நடித்துள்ளார். தற்போது, பிரபுதேவா நடிப்பில் மை டியர் பூதம் திரைப்படம் உருவாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து ரேக்லா, யுங் மங் சங், ஊமை விழிகள், பொய்க்கால் குதிரை, பகீரா, முசாசி உள்ளிட்ட திரைப்படங்கள் பிரபுதேவா கைவசம் இருக்கின்றன.

நடிகர் பிரபுதேவாவுக்கு 2 டீன்ஏஜ் மகன்கள் இருக்கின்றனர். இதில், பிரபுதேவாவின் ஒரு மகன் ஒல்லியாக உயரமாக தாடி மீசை வைத்துக் கொண்டு அச்சு அசலாக பிரபுதேவாவின் சாயலில் இருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prabhudeva son Photos viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->