இந்த வருடம் காலாண்டு தேர்வு கிடையாது..மாணவர்களுக்கு ட்விஸ்ட் வச்ச பள்ளிகல்வித்துறை..! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டில் தமிழக பள்ளிகளில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் பள்ளிகளில் காலாண்டு தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

In a bid to reduce paper works, Tamil Nadu schools to be recognised online  || In a bid to reduce paper works, Tamil Nadu schools to be recognised  online

பள்ளிகளில் இந்த மாதம் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

quarterly exam cancel in government schools


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->