ராஜா ராணி 2 சீரியல் பார்வதியின் செம்ம க்யூட் வீடியோ வைரல்.!  - Seithipunal
Seithipunal


தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் சரவணனின் தங்கையாக நடித்து வருபவர் தான் பார்வதி. இத்தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில்  நடித்து வரும் இவரின் பெயர் வைஷூ சுந்தர். 

இவர் டப்ஸ்மேஷ் மற்றும் டிக்டாக் வீடியோக்கள் மூலமாக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு சின்னத்திரை வாய்ப்பு முதன் முதலில் இவரது வீடீயோக்களை பார்த்தே வந்தது. சன் தொலைக்காட்சியின் ரன் சீரியல் மூலமாக  வைஷூ சுந்தர் அறிமுகமானார். 

இவர் விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். வைஷு சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தற்போது இவர் போட்டோஷுட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். 

அவர் அழகாக ஒரு வீடியோவை வெளியிட்டு இணைய ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அவரது அழகில் மயங்கி கிறங்கி கமெண்ட் போட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raja rani 2 parvathy latest video viral 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->