ரஜினியுடன் தனது மனைவி இருக்கும் விண்டேஜ் புகைப்படம்.! இணையத்தில் வைரல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் மீனா குஷ்பு கீர்த்தி சுரேஷ் சூரி பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.

 இந்த திரைப்படம் கடந்த தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக நல்ல வசூலை பெற்றது.

மேலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. 

இந்நிலையில், இவர் தனது மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth vintage Photo viral


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->