ஸ்லீவ்லெஸ் உடை.. மின்னும் பட்டுப்புடவை.. ரேஷ்மாவின் அட்டகாசமான புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்து வருகின்ற ரேஷ்மா செய்தி வாசிப்பாளராக பயணத்தை துவங்கி, சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வந்தார். பின்னர், வெள்ளித்திரையில், 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.' என்ற படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதன்பிறகு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும், பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது சென்டிமென்ட் கதைகள் காண்போரை துயரில் ஆழ்த்தியது என்றால் மிகையாகாது. 

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்த புகைப்படங்கள் எல்லாம் ரசிக்கும் விதமாக இருந்தாலும், ஒரு தரப்பினர் எப்போதும் அவரை வசை பாடிக் கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது ஸ்லிவ்லெஸ் உடையணிந்து பட்டுப் புடவையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reshma latest photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->