நம்ம லேடி சூப்பர் ஸ்டாரா இது.? ஹாலிவுட் ஹீரோயின் போல வெறித்தனமா இருக்காங்களே.?! - Seithipunal
Seithipunal


நடிகை நயன்தாரா தயாரித்து நடித்துள்ள ராக்கி திரைப்படத்தின் பாடல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரனோ ஊரடங்கி காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் திரையரங்குளில் ரிலீஸ் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் இந்த ஆண்டு முடிவடைய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் திரையரங்குகளிலும், ஓடிடி தளங்களிலும் வெளியாக உள்ளன. 

அந்த வகையில் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி ராக்கி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. தற்போது நடிகை நயன்தாரா தயாரித்து நடித்துள்ள ராக்கி திரைப்படத்தின் பாடல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rockey Movie song release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->