இந்த பக்கம் அம்மா.. அந்தப் பக்கம் பீர் டப்பா.. ஜெயம் ரவி பட ஹீரோயின் அட்டகாசம்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகிய கோமாளி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே. அதன் பின் ஜிவி பிரகாஷ் சேர்ந்து அவர் வாட்ச்மேன் படத்திலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து வெங்கட் பிரபுவின் மன்மத லீலை படத்தில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்த அவர் எப்போதும் குட்டி குட்டி உடைகளுக்கு பெயர் போனவர். அடுத்ததாக கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் ரனா என்ற படத்தில் நடித்த வருகிறார்.

இவருக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதற்கு காரணம் அவர் சமூக வலைதளங்களில் ஓவர் கவர்ச்சியை காட்டுவது என்று கூட விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போது இரவு நேர பாட்டியில் கலந்து கொண்ட நடிகை சம்யுக்தா ஹெக்டே பீர் குடித்துவிட்டு தலைக்கு ஏறிய போதையில் தனது தாயுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு இருக்கிறார்.

கையில் பீருடன் அவர் ஆட்டம் போட்ட வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samyuktha hegde Beer Drink Video Viral


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->