சீரியல் நடிகைகளின் சோக்கான நடனம்.! வைரலாகும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


ஜீ தமிழில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவி சீரியல்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவிற்கு ஜீ தமிழ் சீரியல் களுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். 

சீரியலில் வரும் நடிகர் மற்றும் நடிகைகள் ஸ்கிரீனுக்கு பின்னும் கூட தங்களது நட்பை தொடர்ந்து வருகின்றனர். நிறைய சீரியல் கலைஞர்களை ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் ஃபாலோவ் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஜீ தமிழ் சீரியலில் நடிக்கும் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தின் பாடலுக்கு மிக அழகாக நடனமாடி இருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

serial actress dance video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->