சிங்கக்குட்டியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயன் சிங்கம் ஒன்றை தத்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு, தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்திற்கு தயாராகி வருகிறார். 

இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஷேரூ என்ற 3 வயது ஆண் சிங்கத்தை சிவகார்த்திகேயன் அடுத்த 6 மாதத்திற்குத் தத்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அந்த ​சிங்கத்திற்கான உணவு மற்றும் மருத்துவ செலவுகளை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்க உள்ளார். இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் யானை, புலி போன்றவற்றை தத்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan adopted a lion cub


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->