ஒரே நேரத்தி டபுள் சந்தோஷம்.. எஸ்.ஜே.சூர்யா உற்சாகத்தில் போட்ட ட்வீட்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகின்ற 2 படங்களின் டிரைலர்கள் ஒரே நாளில் இன்று வெளியாகி இருக்கின்றனர்.

எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகர் மற்றும் வில்லன் என்று வித்தியாசமாக அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார். அவரது நடிப்பில் பொம்மை, டான், கடமையை செய் மற்றும் இரவான் உள்ளிட்ட நிறைய திரைப்படங்கள் ரிலீஸூக்கு தயாராகி இருக்கின்றன.

காதலர் தினத்தில் வெளியாகும் சிவகார்த்திகேயன் டான்.! வெளியான தகவல்.! -  Seithipunal

இத்தகைய நிலையில், வில்லனாக அவர் நடித்து இருக்கின்ற டான் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

ஹீரோவாக நடித்து இருக்கின்ற, "கடமையை செய்." என்ற திரைப்படத்தின் டிரைலரும் ஒரே நாளில் இன்று அடுத்தடுத்து ரிலீஸாகி இருக்கின்றன. இது குறித்து எஸ் ஜே சூர்யா.தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி டிவீட் செய்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SJ surya tweet very happy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->