என்னிடம் நிறைய செருப்பு இருக்கு! நடிகர் விஷாலுக்கு நடிகை ஸ்ரீ ரெட்டி மரண பதிலடி!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஷால் எவ்வளவு பெரிய மோசடியாளர் என்று அனைவருக்கும் தெரியும் என்று, நடிகை ஸ்ரீ ரெட்டி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகர்கள் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் செருப்பால் அடிங்கள் என்று விஷால் கூறியதற்கு, தன்னிடம் நிறைய செருப்பு உள்ளதாகவும் நடிகை ஸ்ரீ ரெட்டி அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

செய்தி ஊடகங்கள் முன்பு உதாரணங்களை கூறி, மரியாதைக்குரிய நபராக நடிகர் விஷால் தன்னை காட்டிக் கொள்ள வேண்டாம், அப்படி நினைத்துக் கொள்ளவும் வேண்டாம் என்றும், நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். 

முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், நடிகை ஸ்ரீ ரெட்டி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில், 

"நடிகை ஸ்ரீ ரெட்டியை எனக்கு தெரியாது. ஆனால், அவர் செய்த சேட்டைகள் எனக்குத் தெரியும்" என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Reddy reply to Actor Vishal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->