பெரும் சோகம்.. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு ரமேஷ் காலமானார்.! - Seithipunal
Seithipunal


பிரபல தெலுங்கு காமெடி நடிகர் அல்லு ரமேஷ் மாரடைப்பால் காலமானார்.

தெலுங்கு சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் அல்லு ரமேஷ் (வயது 52). பிரபல காமெடியனாக வலம் வந்த இவர் விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தார்.

இவர் தெலுங்கில் சிருஜல்லு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து மதுரா வைன்ஸ், வீதி, டோலு பொம்மலதா மற்றும் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இந்த நிலையில் நேற்று இவருக்கு மாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனை அல்லு ரமேஷின் நண்பரும், திரைப்பட இயக்குனருமான ஆனந்த் ரவி தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அவரது மறைவையொட்டி திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telugu comedy actor allu Ramesh passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->