தளபதி 66 பூஜையில் தாறுமாறாக சேட்டை செய்த ராஷ்மிகா.! விஜயை பார்த்து என்ன செய்தார் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாக்கியுள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இதனைதொடர்ந்து, அடுத்ததாக வம்சி இயக்கத்தில் நேரடியாக தெலுங்கில் விஜய் தளபதி 66 திரைப்படத்தில் நடிக்கிறார். திரைப்படத்தில் தில் ராஜு தயாரிக்க இருக்கிறார்.

தமன் இசையமைக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை நடிகர்கள் இசை தமிழை தாண்டி எந்த மொழியிலும் நேரடியாக நடித்ததில்லை என்பது தான் காரணம். 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் விஜயுடன் ராஷ்மிகா செய்த அலப்பறைகள் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ராஷ்மிகா நடிகர் விஜய்க்கு திருஷ்டி கழிப்பதை போல இருக்கும் புகைப்படங்கள் வரவேற்பைப் பெற்று வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy 66 pooja Photos


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->