விஜய் பட இசையமைப்பாளருக்கு கொரனோ தொற்று உறுதி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிரபல இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் பொதுமக்களும் திரை பிரபலங்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அருண்விஜய், பாடகர் சோனு நிகாம், மகேஷ் பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது இவர் தளபதி 66 மற்றும் சங்கர் ராம் சரணை வைத்து இயக்கும் திரைப்படத்திற்கும் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thaman affected covid positive


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->