"தி கோட்" படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! - Seithipunal
Seithipunal


வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் தி கோட். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் கிராபிக்ஸ், டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 'தி கோட்' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் தந்தை, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும்  துப்பாக்கி சண்டை, மோட்டார் சைக்கிளில் பறப்பது போன்ற சாகச காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இள வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளன..


இந்நிலையில்,இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக இன்னும் ஒரு வாரம் உள்ளநிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர். நாளை யுவன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் 4-வது பாடல் வெளியாகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The goat movie ticket booking has started


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->