சூடேற்றும் வீடியோவை வெளியிட்ட டிக்டாக் இலக்கியா.! தலைசுற்றி போன ரசிகர்கள்.!
tiktok elakiya reels video viral
பிரபல டிக் டாக் இலக்கியா நடித்த 'நீ சுடத்தான் வந்தியா' என்ற படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
பிரபல டிக் டாக் இலக்கியா தனது டிக் டாக் பக்கத்தில் சினிமா பாடல்களுக்கு தனது கவர்ச்சியான நடனங்களின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர்.
கடந்த ஆண்டு மத்திய அரசினால் டிக் டாக் ஆப் தடைசெய்யப்பட்டது. இதனையடுத்து, மற்ற ஆப் களிலும் தனது வீடியோவை பதிவேற்றம் செய்து வந்தார். இந்நிலையில் தற்போது சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார் இலக்கியா.
இந்நிலையில், டிக் டாக் இலக்கியாவின் கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது, அவர் வெளியிட்ட கவர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
English Summary
tiktok elakiya reels video viral