தங்கர்பச்சான் படத்திற்கு பாடல் எழுதும் போது., கண் கலங்கிய வைரமுத்து.!
vairamuthu about thangar batchan movie
கோலிவுட் சினிமாவில் பிரபல பாடல் ஆசிரியராக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. இவர், தற்போது நாற்பது தேறல் பருவங்களின் வேலைகளில் படு பிசியாக இருக்கிறார். சமூகவலைதளங்களில் வைரமுத்து மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
எந்தவிதமான தலைப்பு என்றாலுமே, அதை தன்னுடைய அழகான தமிழ் மொழியை கொண்டு இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து வருகிறார். இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கும் கருமேகங்கள் ஏன் கலைகின்றன எனும் திரைப்படத்தில் பாரதிராஜா நடித்து வருகின்றார்.
இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுத ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இத்தகைய நிலையில், இந்த அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,வைரமுத்து, இந்த படத்திற்கான பாடலை எழுதிய போது தான் கண்ணீர் சிந்தியதாக தெரிவித்துள்ளார். எனவே, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.
English Summary
vairamuthu about thangar batchan movie