இளையராஜாவை சீண்டிய வைரமுத்து..வைரலாகும் பதிவு!! - Seithipunal
Seithipunal


மே தினத்தை முன்னிட்டு எக்ஸ் சமூகவலைத்தளத்தில் திரைப்பட பாடல் ஆசிரியர் வைரமுத்து வாழ்ந்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் வைரமுத்து படிக்காத பக்கங்கள் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், இசை பெரியதா, மொழி பெரியதா என்று பேசியது பெரும் சர்சையானது. இதற்க்கு கங்கை அமரன் எதிர் கருத்து தெரிவித்திருந்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தில் ப்ரோமோவில் பயன்படுத்தப்பட்ட பாடலுக்கு இசையமைத்த பாடல் என்ற முறையில்  காப்புரிமை கோரி நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்தநிலையில் வைரமுத்து இவ்வாறு பதிவிட்டு இருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vairamuthu attacked Ilayaraja viral post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->