பிக்பாஸ் வீட்டையே உடைக்க போகும் வனிதா.?! இன்றைய டாஸ்க்கில் பழிவாங்க பட்டார்.! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் நிகழ்ச்சி சில வருடங்களாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் பிரபலமடைந்து படவாய்ப்புகளுடன் ஜோராக இருக்கின்றனர்.

ஆனால் ஒரு சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் விஜய் டிவியின் டிஆர்பிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்பது உண்மை. எனவேதான் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

கடந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் வனிதா. தற்போது அவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சியில் திருடன் போலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அப்பொழுது வனிதாவின் சில பர்சனல் பொருட்களை திருடி விடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த வனிதா என்னுடைய பொருட்கள் காணாமல் போகின்றது. என் பொருள் மீது கை வைத்தால் வீட்டை உடைத்து விடுவேன் என்று ஆக்ரோஷமாக திட்டுகிறார். இன்றைய எபிசோட் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக அமைந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanitha angry with Bb ultimate task


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->