வாரிசு பட அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்.?! தீபாவளியில் காத்திருக்கு சர்ப்ரைஸ்.?!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் சரத்குமார் நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது.  அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், இந்த படத்தில் இசையமைப்பாளர் தமன் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபாவளி என்று ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ரசிகர்கள் வாரிசு பட பாடல் ஒன்று தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதை அவர் மறைமுகமாக கூறுகிறார் என்று ட்விட்டரில் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varisu Song May Release on Diwali 2022 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->