குக் வித் கோமாளி பாலாவுடன் ரகளை செய்த பாரதிகண்ணம்மா வெண்பா.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் டி.ஆர்.பி- யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலில் ரோஷினி ஹரிபிரியன் தான் முதலில் கண்ணம்மா வாக நடித்து வந்தார்.

தற்போது இந்த கதாபாத்திரத்தில் பிரபல மாடல் அழகி வினுஷா தேவி நடித்து வருகிறார். அதேபோல் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் ஃபரீனா நடித்து வருகிறார். சமீபத்தில்தான் ஃபரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இத்தகைய நிலையில், நடிகை ஃபரீனா இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகை பரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குக் வித் கோமாளி புகழ் பாலாவுடன் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

venba video with cook with komali bala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->