வெளியானது விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் 'விடாமுயற்சி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இதன் ஸ்டண்ட் காட்சிகள் எப்படி உருவாகிறது என்ற வீடியோவும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் இந்த போஸ்டரை இணையத்தில் அதிகம் டிரெண்டாக்கி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vidamuyarchi movie first look poster released


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->