டான் படத்தை பார்த்த தளபதி விஜயின் என்ன கூறினார் தெரியுமா.?!
Vijay About Don Movie
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அடுத்ததாக இவர் டான் திரைப்படத்திலும் இவரே நடித்திருந்தார்.
டான் படமும் டாக்டர் படத்தை போலவே முழுக்க முழுக்க நகைச்சுவையை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க அனிருத் இசையமைத்திருந்தார்.
இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். டாக்டர் படத்திலும் அவர் தான் நடித்திருந்தார். வரும் மே 13 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தான் திரைப்படத்தை பார்த்துவிட்டு படம் சூப்பராக இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.