மெலிந்த உடல் தோற்றத்தில் விஜய் டிவி ரம்யா.. ஷாக்கான ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


விஜய் டிவி புகழ் ரம்யாவின் சமீபத்திய புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான ரம்யா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். பல திரைப்படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

ரம்யா உடற்பயிற்சி மீது அதீத ஆர்வம் கொண்டவர் . தனியாக ஒரு யூடியூப் சேனல் வைத்து உடல்பயிற்சி குறிப்புகளை பகிர்ந்து வருகிறார். சமூகவலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அதிலும் பிட்னஸ் குறிப்புகளை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் சமீபத்தில் புகைபடம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைபடத்தில் முன்பு இருந்ததை விட மிகவும் ஒல்லியாக காட்சி அளிக்கிறார்.  இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் ரம்யாவை பாராட்டி வருகின்றனர். மேலும், உடல் எடையை கட்டுகோப்பாக வைத்து கொள்ளவும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Tv Ramya Insta Post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->