உதயநிதியுடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி: வைரலாகும் போஸ்டர்! - Seithipunal
Seithipunal



விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரோமியோ'. இந்த திரைப்படத்தில் விஷாலின், மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

விஜய் ஆண்டனி வழங்கும் இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, ''ரோமியோ'' திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதனை பட குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayantony movie update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->