அடடே. இவங்க கூட இந்த நிகழ்ச்சிக்கு ரசிகையா.?! வைரல் ப்ரோமோ.!
Vinusha Devi new promo video
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த தொலைக்காட்சியின் ஒவ்வொரு ப்ரோக்ராமில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் வளர்வார்கள்.
விஜய் டிவியில் எப்படியாவது தொகுப்பாளராக அல்லது நடிகர் நடிகைகளாக உள்ளே நுழைந்துவிட வேண்டும் என்பது இன்றைய கால இளைஞர்களின் கனவாகவே இருக்கிறது. இந்த தொலைக்காட்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள் முன்னணி சீரியல் களாக இருக்கின்றன. அத்துடன் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் மற்றும் பல நிகழ்ச்சிகள் மிகவும் சுவாரஸ்யம் மிக்கவை.
அந்த வகையில் அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் தொடர் வெளியாக உள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ள இந்த சீரியலுக்கு பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி வெளியிட்டுள்ள ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
English Summary
Vinusha Devi new promo video