மிகுந்த சோகத்தில் நடிகர் விஷ்ணு விஷால் எடுத்த அதிரடி முடிவு.! சோகத்தில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் சமூக வலைதளங்களில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்வதாக தற்போது அறிவித்துள்ளார். 

கோலிவுட்டில் குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை மற்றும் ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் விஷ்ணு விஷால். சமீபத்தில் இவரது அந்தரங்க வாழ்வில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு முறை திருமணம் செய்த விஷ்ணு விஷால் விவாகரத்து பெற்று சமீபத்தில் விளையாட்டு வீராங்கனையை திருமணம் செய்திருந்தார். 

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் இருந்து அவர் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது வாழ்க்கைக்கு ஓய்வு தேவை என்று அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vishnu vishal about social media issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->