ரயில்வே துறையில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்.! - Seithipunal
Seithipunal


இந்தியன் ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான முழு விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.

1. Chief Commercial – Ticket Supervisor

காலியிடங்கள் – 1,736

சம்பளம் – ரூ.35,400 

கல்வி தகுதி – ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது – 36 

2. Goods Train Manager

காலியிடங்கள் : 3,144

சம்பளம் : ரூ.29,200 

கல்வி தகுதி : ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது : 36

3. Station Master

காலிப்பணியிடங்கள் : 994

சம்பளம் : மாதம் ரூ.35,400

கல்வி தகுதி : ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது : 36 

4. Junior Account Assistant – Typist

காலியிடங்கள் : 1,507

சம்பளம் : மாதம் ரூ.29,200

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராகவும், கணினியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

வயது : 36 

5. Commercial – Ticket Clerk

காலியிடங்கள் : 2,022

சம்பளம் : மாதம் ரூ.21,700

கல்வி தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

வயது : 33 

6. Junior Clerk – Typist

காலிப்பணியிடங்கள் – 990

மாத சம்பளம் ரூ.19,900

கல்வித்தகுதி:- 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:- 33 

6. Accounts Clerk – Typist

காலியிடங்கள் : 361

சம்பளம் : மாதம் ரூ.19,900

கல்வி தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது : 33 

7. Trains Clerk

காலிப்பணியிடங்கள்:- 72 

ஊதியம்:- ரூ.19,900 

கல்வித்தகுதி:- 12ஆம் வகுப்பு தேர்ச்சி. 

வயது:- 33 

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in railway department


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->