VJ பார்வதியின் நச் புகைப்படம்.! கரையோர காற்றில் VJ பாருவை கண்டு உச்சுகொட்டும் ரசிகர்கள்.!
Vj parvathy cute photoshoot in beach
சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வரும் Vj பார்வதி சூப்பர், சிஸ்டர், வணக்கம் தமிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர்.
மற்ற ஆங்கர்களை போல அல்லாமல் விஜே பார்வதி மிகவும் நேர்த்தியாகவும், அதே நேரத்தில் தன்னுடைய கலகலப்பாகவும், சுவாரசியமான பேச்சால் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் விஜே பார்வதி அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருவார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் பிங்க் நிற உடையில் மிகவும் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
Vj parvathy cute photoshoot in beach