இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் புரோகிராமிங் மற்றும் சிஸ்டம்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் உதவியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக ஐடிஐ, என்சிவிடி கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக மதுரை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : இந்திய விமான நிலைய ஆணையம்

பணியின் பெயர் : புரோகிராமிங் மற்றும் சிஸ்டம்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் உதவியாளர்

கல்வித்தகுதி : ஐடிஐ, என்சிவிடி

பணியிடம் : மதுரை 

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
 
மொத்த காலியிடங்கள் : 1

கடைசி நாள் : விரைவில் அறிவிக்கப்படும்

முழு விவரம் : https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/625e8120d8121c65ca52ae95 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Airports Authority Of India Job Madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->