பட்டதாரிகளா நீங்கள்... ராணுவ அதிகாரிப் பணி! முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 459 அதிகாரிப் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு அறிக்கை எண். 11 /2024.CDS- II

1. Indian Military Academy, Dehradun - 100

2. Officers’ Training academy, Chennai 122nd SSC (Men) - 276

3. Officers Training Academy, Chennai 36th SSC Women - 19

தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. Indian Naval Academy, Ezhimala - 32

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. Air Force Academy, Hyderabad - 32

தகுதி: இயற்பியல், கணிதம் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பொறியியல் துறையில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 2.7.2001 க்கும் 1.7.2006 க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சிடிஎஸ் எழுத்துத் தேர்வு, நுண்ணறிவு மற்றும் ஆளுமை சோதனை தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். நேர்முகத் தேர்வின்போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, வேலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுச்சேரி.

விண்ணப்ப கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினரும் ரூ. 200. 

விண்ணப்பிக்கும் முறை: https://upsc.gov.in,www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு நடைபெறும் நாள்: 1.9.2024

கடைசி தேதி: 4.6.2024


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

army officer job details


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->