ரூ.90,000 சம்பளத்தில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின்கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஹைதராபாத் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி: Engineering Assistant Trainee

காலியிடங்கள்: 12

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றவேண்டும்.

வயதுவரம்பு: 28 க்குள்  

சம்பளம்: மாதம் ரூ. 24,500 - 90,000

பணி: Technician 'C'

காலியிடங்கள்: 17

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்று ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28 க்குள் 

சம்பளம்: மாதம் ரூ. 21,500 - 82,000

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 3

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.காம்., பிபிஎம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 28 க்குள் 

சம்பளம்: மாதம் ரூ. 21,500 - 82,000

வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ஆன்லைனில் எஸ்பிஐ வங்கி மூலம் ரூ.250. செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.7.2024
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Company Bharat Electronics Ltd Job details


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->