10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் புத்தகம் - தமிழக அரசு அசத்தல் திட்டம்.! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை தலைவராகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் சிறந்த பாடவல்லுநர்களைக் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பத்தாம் வகுப்பிற்கு மூன்று புத்தகமும், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு எட்டு புத்தகமும் என்று மொத்தம் 11 புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதற்கான விலை விவரங்களை இங்குக் காண்போம்:

1) 10-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (தமிழ் மற்றும் ஆங்கில வழி) …ரூ.120/-

2) 10-ம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (ஆங்கில வழி) …ரூ.175/-

3) 10-ம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (தமிழ் வழி) …ரூ.175/-

4) 12-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (அறிவியல் பாடப்பிரிவு) …ரூ.140/-
(தமிழ் மற்றும் ஆங்கில வழி)

5) 12-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (கலைப் பாடப்பிரிவு) …ரூ.140/-
(தமிழ் மற்றும் ஆங்கில வழி)

6) 12-ம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (ஆங்கில வழி) …ரூ.160/-

7) 12-ம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (தமிழ் வழி) …ரூ.160/-

8) 12-ம் வகுப்பு கணித COME புத்தகம் (ஆங்கில வழி) …ரூ.160/-

9) 12-ம் வகுப்பு கணித COME புத்தகம் (தமிழ் வழி) …ரூ.160/-

10) 12-ம் வகுப்பு இயற்பியல் தீர்வு புத்தகம் (ஆங்கில வழி) …ரூ. 70/-

11) 12-ம் வகுப்பு இயற்பியல் தீர்வு புத்தகம் (தமிழ் வழி) …ரூ. 70/-


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education department published 10 and 12th standard model question paper book


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->