10-ஆம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு.!!
Electronics Corporation of India Limited Job 2022
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் அதிகாரபூர்வ இணையதளத்தில் டிரேட்ஸ்மேன் - பி (WG-III) காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு, ஐடிஐ கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக இந்திய முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் : டிரேட்ஸ்மேன் - பி (WG-III)
கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு, ஐடிஐ
பணியிடம் : இந்திய முழுவதும்
தேர்வு முறை : எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
மொத்த காலியிடங்கள் : 40
கடைசி நாள் : 25.06.2022
முழு விவரம் : https://careers.ecil.co.in/app/ADVT_11_2022.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
English Summary
Electronics Corporation of India Limited Job 2022