இளங்கலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு! 13 மொழிகளில் நடைபெறும் என யூஜிசி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவு தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறும் யூஜிசி தெரிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு வரும் கல்வி ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படும் எனவும், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 12 மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மாநியக் குழு தெரிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக கிடைக்கும் எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Entrance exam for UG Cources


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->