இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை! முழு விவரம் இதோ...
Indian Council of Medical Research Job details
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் கிளார்க பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிக்கை எண்.NIOH/RCT/Admin/2023-24
பணி: Upper Division Clerk
காலியிடங்கள்: 1
தகுதி: இளங்கலை பட்டம் பெற்று கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயது வரம்பு: 18 முதல 27 க்குள்
பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி, கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 க்குள்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி, பெண்கள் பிரிவினர் ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.1000. ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://niohrecruitment.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.4.2024
English Summary
Indian Council of Medical Research Job details