மத்திய மின்வேதியியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள்..! - Seithipunal
Seithipunal


மத்திய மின்வேதியியல் நிறுவனத்தில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR – Central Electro chemical Research Institute) JRF, Project Associate ஆகிய பணிகளுக்கு காலிபணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுள்ளது.

1.பணி: Project Associate

காலிப்பணியிடங்கள் : 03

தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் M.Sc முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்

சம்பளம்: 25,000 – 31,000

பணி: Junior Research Fellow

காலிப்பணியிடங்கள் : 01

தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் M.Sc முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருத்தல் வேண்டும்

சம்பளம்: 31,000

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு: https://cecri.res.in என்ற CSIR-ன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Job Announcements


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->