பொறியியல் பட்டதாரியா நீங்கள்? - உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.!
job vacancis in ford company
இந்தியாவில் Ford நிறுவனத்தில் காலியாக உள்ள GCP Data Engineer பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.
கல்வித் தகுதி:- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு முறை:- எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முன் அனுபவம்:- 5 வருடம் வரை அனுபவம் வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். https://efds.fa.em5.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_1/job/20122/?location=India&locationId=300000000425349&locationLevel=country&mode=location
English Summary
job vacancis in ford company