இந்து சமய அறநிலையத்துறையில் வேலை செய்ய வேண்டுமா? - இதோ உங்களுக்காக.!
job vacancis of Hindu Religious Charities department
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள கம்பியூட்டர் ஆபரேட்டர், இரவு நேர காவலாளி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் முழு விவரம் குறித்து காண்போம்.
கலிப்பாணியிடம் : 3
வயது வரம்பு:- 45
கல்வித்தகுதி:- B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:- நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஊதியம்:- 11,500 ரூபாய் முதல் 47,000 வரை
வேளையில் சேர விருப்பமுடையயவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 17.2.2024 தேதிக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம். https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/179/document_1.pdf
English Summary
job vacancis of Hindu Religious Charities department